ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உள்ளூராட்சி நிதியுதவி

இலாப நோக்கமுள்ள திட்டங்கள்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்மிக்க உற்பத்தி
பொது பயன்பாடு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள்
சிறிய மற்றும் நடுத்தர திட்டங்கள்
சுற்றுலாத் துறையுடன் இணைந்த ஹோட்டல் முகாமைத்துவம்

எம்மைப்பற்றி

உள்ளூர் கடன் மற்றும் மேம்பாட்டு நிதி என்பது உள்ளூர் கடன் மற்றும் மேம்பாட்டு கட்டளைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.

உள்ளூர் கடன் மற்றும் மேம்பாட்டு நிதியானது 1916 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர் கடன் மற்றும் மேம்பாட்டு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கட்டதுடன் உரிய கட்டளைச் சட்டத்தின் 1930 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்கம் , 1931 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்கம், 1938 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்கம், 1942 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்கம்,. 1949 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்கம், 1974 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1993 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க சட்டம் ஆகிய கட்டளைச் சட்டங்கள் மற்றும் சட்டங்களால் திருத்தப்பட்டது.

எப்படி கடனுக்கு விண்ணப்பிப்பது?

படி 1

உங்கள் திட்ட முன்மொழிவை LLDF மாவட்ட அதிகாரியுடன் கலந்துரையாடவும் மற்றும் LLDF உங்கள் வணிகத் தேவைகளை மதிப்பீடு செய்யும்.

படி 2

தேவையான ஆவணங்களுடன் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். சமர்ப்பித்தவுடன் LLDF உங்கள் விண்ணப்பத்தை தேவையான முறையில் மதிப்பீட்டு ஒழுங்குபடுத்திக்கொள்ளும்.

படி 3

உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், தொழில்முறை கடிதம் மற்றும் தொலைபேசி அழைப்பு மூலம் LLDF உங்களுக்கு தெரிவிக்கும் .

நீங்கள் இத்தகைய சேவையை தேடுகிறீர்களா?
நீங்கள் கடன் நிதியைப் பெறக்கூடிய சூழ்நிலைகள் பின்வருமாறு

இலாப நோக்கமுள்ள திட்டங்கள்
  • வணிக வளாகங்கள்
  • அடுக்கு மாடி குடியிருப்புகள்
  • பல்பொருள் அங்காடிகள்
  • விடுமுறை விடுதிகள் மற்றும் வரவேற்பு மண்டபங்கள்
  • வேறு ஏதேனும் வருமானம் பெற்றுத்தரும் வணிகத் திட்டங்கள்
  • சூரிய சக்தி திட்டங்கள்
  • உயிர்வாயு
  • தெரு விளக்குகள்
  • LED விளம்பர பலகை
  • பொதுச் சந்தை
  • பொது கழிப்பறைகள் மற்றும் சுகாதாரம்
  • தகனச்சாலை / இறுதிச் சடங்கு கட்டடங்கள்
  • வாகனம் தரிப்பிடம்
  • நூலகக் கட்டடம்
  • மீன்பிடி நடவடிக்கை
  • தேங்காய் மற்றும் தேங்காய்யுடன் தொடர்பான பொருட்கள்
  • சேதன பசளை திட்டங்கள்
  • பசுமை திட்டங்கள்
  • போசனசாலை (“ஹேலா போஜுன்”)
  • வசதி மையங்கள்
  • சுற்றுலா தகவல் மையங்கள்
  • பொழுதுபோக்கு பூங்காக்கள்
  • கலாச்சார மையங்கள்
infrastructure_development
hela_bojun