முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகள்
- வணிக வளாகங்கள்
- அடுக்கு மாடி குடியிருப்புகள்
- பல்பொருள் அங்காடிகள்
- விடுமுறை விடுதிகள் மற்றும் வரவேற்பு மண்டபங்கள்
- வேறு ஏதேனும் வருமானம் பெற்றுத்தரும் வணிகத் திட்டங்கள்
- போசனசாலை ("ஹேலா போஜுன்")
- வசதி மையங்கள்
- சுற்றுலா தகவல் மையங்கள்
- பொழுதுபோக்கு பூங்காக்கள்
- கலாச்சார மையங்கள்
- பொதுச் சந்தை
- பொது கழிப்பறைகள் மற்றும் சுகாதாரம்
- தகனச்சாலை / இறுதிச் சடங்கு கட்டடங்கள்
- வாகனம் தரிப்பிடம்
- நூலகக் கட்டடம்
- மீன்பிடி நடவடிக்கை
- தேங்காய் மற்றும் தேங்காய்யுடன் தொடர்பான பொருட்கள்
- சேதன பசளை திட்டங்கள்
- பசுமை திட்டங்கள்
- சூரிய சக்தி திட்டங்கள்
- உயிர்வாயு
- தெரு விளக்குகள்
- LED விளம்பர பலகை